அகில.இந்திய.BSNL.ஓய்வூதியர் நலச்சங்கம்..........திருநெல்வேலி..
AIBSNLPWA.
திருநெல்வேலி
மாவட்ட சங்க
6 வது மாவட்ட மாநாடு.
23.04.2022
சனிக்கிழமை
காலை 1000 மணி முதல் மாலை 0400 மணிவரை
பாளையம்கோட்டை மார்க்கெட் திடல் அருகில் உள்ள
சுபம் திருமண மண்டபத்தில்
தோழர். S. சம்மனசு அவர்கள் தலைமையில் நடைபெறும்.
சிறப்புரை.
தோழர். R. வெங்கடாசலம்
மாநில செயலர்,
தோழர். சுந்தரகிருஷ்ணன்
மாநில உதவி செயலர்.
வாழ்த்துரை
Bsnl பொது மேலாளர், மற்றும் துணை மேலாளர்கள்
ஓய்வூதியர் சங்கங்களின், கூட்டமைப்பின்,
அமைப்பாளர்.
தோழர்.
சண்முகசுந்தரராஜ் அவர்கள்.கலந்து கொள்வார்கள்.
காலை 1000 மணிக்கு
கொடியேற்றத்துடன் மாநாடு துவங்கும். அதனால் அனைவரும் 1000 மணிக்குள்ளாக தவறாது கலந்து சிறப்பிக்க வேண்டுகிறோம
ஆண்டறிக்கை, வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தல்
புதியநிர்வாகிகள்
தேர்வு
நடைபெறும்.
அங்கத்தினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள
வேண்டுகிறோம்.
S.சம்மனசு
மாவட்ட தலைவர்
M. பரமசிவன்
மாவட்டசெயலாளர்,
S.பெருமாள்ராஜ்
மாவட்ட பொருளாளர்
மற்றும்
மாவட்ட சங்க நிர்வாகிகள்
நெல்லை மாவட்டம்
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்
No comments:
Post a Comment