அகில.இந்திய.BSNL.ஓய்வூதியர் நலச்சங்கம்..........திருநெல்வேலி..
அன்பார்ந்த தோழர்களே, வணக்கம்.
NCCPA , Confederation அறைகூவலுக்கு ஏற்ப
ஆர்ப்பாட்டம் --
07-- 09 --- 2021
செவ்வாய் காலை 10.00
மணி.
இடம். பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகம்.
தலைமை. தோழர். பாலசுப்பிரமணியன், தலைவர்.
கோரிக்கைகள்:
1). 1.1.2020 முதல் 30.6.2021முடிய 11% அகவிலைப்படி நிலுவை
தொகையை உடனே வழங்குக.
2). Covid 19 ஆல் பாதிக்கப்பட்டவர்கள் எந்த மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று இருந்தாலும் மருத்துவ செலவை வழங்கிடு.
3). Covid 19 க்கு , தடுப்பூசி ( Vaccine ) CGHS மருத்துவமனைகளில் போடவும்.
4).CGHS வசதி இல்லாத இடங்களில் , ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை உடனே அமுல்படுத்துக.
5).BSNL ஓய்வூதியர்களுக்கு 1.1.2017 முதல் ஓய்வூதிய மாற்றம் செய்திடு.
6). BSNL ஓய்வூதியர்களுக்கு மருத்துவ வசதி செய்து கொடு.
வாழ்த்துரை.
திருநெல்வேலி மாவட்ட ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள்.
அனைவரும் தவறாது வருக.
தோழமையுடன்,
K. சண்முக சுந்தர ராஜ்,
கோட்ட செயலர்.
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்