அகில.இந்திய.BSNL.ஓய்வூதியர் நலச்சங்கம்..........திருநெல்வேலி..
செயற்குழு கூட்டம்:
நமது மாவட்டச் சங்க செயற்குழு கூட்டம்
18-04-2022 அன்று திங்கள் கிழமை காலை 10 மணிக்கு
மாவட்ட தலைவர்.தோழர்.S.சம்மனசு அவர்கள் தலைமையில்
நமது மாவட்டச் சங்க அலுவலகத்தில் நடைபெறும்.
நிகழ்ச்சி நிரல்:
அஞ்சலி
தலைவர் முன்னுரை
ஆண்டறிக்கை
நிதி நிலை அறிக்கை
சமர்ப்பித்தல்
மாவட்ட மாநாடு
சிறப்பாக நடத்துவதற்க்கான ஆலோசனைகள்,
தலைவரின் அனுமதியுடன்
இதர பிரச்சனைகள்.
செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க தோழமையுடன் வேண்டுகிறோம்.
மாவட்ட
தலைவர், செயலர்.
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்
No comments:
Post a Comment