அகில.இந்திய.BSNL.ஓய்வூதியர் நலச்சங்கம்..........திருநெல்வேலி..
20.08.2022
நமது சங்க நிறுவனதினத்தை ஒட்டி
GM அலுவலக வாயிலில் நமது சங்க கொடி இன்று காலை 10 மணியளவில் தோழர் கோமதி சங்கர் விண்ணதிரும் முழக்கமிட தலைவர் சம்மனசு அவர்களால் ஏற்றப்பட்டது. செயலர் பரமசிவன் அவர்கள் முன்னதாக வரவேற்புரை நிகழ்த்தினார். நமது சங்க வளர்ச்சி பற்றியும் உறுப்பினர் எண்ணிக்கையை மேலும் உயர்த்துவதற்காக அனைவரும் உழைக்க வேண்டும் எனவும் எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து நமது சங்க அலுவலகத்தில் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்வில் 40 பேர் கலந்து கொண்டனர். மத்திய சங்க வேண்டுகோள் படி மதிய உணவு St Anne's special school ல் உள்ள முதியோர் மற்றும் கைவிடப்பட்ட சிறார்களுக்கு வழங்கப்பட உள்ளது.
MESSAGE FROM
S. SUNDARAKRISHNAN,
CIRCLE SECRETARY, TN CIRCLE:
Kind attention to All District Secretaries,
Dear Comrade, Vanakkam.
Please refer to the discussion in the Circle Conference on the subject regarding Non payment of Dues by Government Telecom Employees Co-operative Society Chennai-
1.District Secretaries are requested to kindly collect the information from our members and consolidated information may be sent to CIRCLE SECRETARY before this month end.Proforma model.
1.Name.
2. SSA /STR/STP/Chtd
2.Society membership no.
3.Date of RETIREMENT.
4.AMOUNT DUE FROM SOCIETY.
Thanking you S.Sundarakrishnan CS AIBSNLPWA TN CIRCLE
சேலத்தில் நடைபெற்ற தமிழ் மாநில மாநாட்டில் ,
மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
தோழர் S .சுந்தரகிருஷ்ணனிடம் ,
தோழர் R .வெங்கடாசலம் ,
தமிழ் மாநில ஆலோசகர் தோழர் V. ராமராவ்
அவர்க முன்னிலையில்
(13-08-2022) பொறுப்புகளை ஒப்படைத்தார்.
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்