அகில.இந்திய.BSNL.ஓய்வூதியர் நலச்சங்கம்..........திருநெல்வேலி..
தோழர்களே ,அனைவருக்கும் வணக்கம் ஏற்கனவே நடைபெற்ற இரண்டு adalat போல் Virtual mode ல் (on line) நடைபெறுவதால் பிரச்னை கள் நேரடியாக அனுப்பும் மாவட்டங்கள், அதில் கலந்துகொள்ள வேண்டும். மாநில சங்கம் மூலமாக அனுப்பினால், உரிய Format ல் type செய்து, விவரங்களுடன் 04.08.21 க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.மாநில செயலாளர்
It was posted for 21/7/21
but it became a holiday for Bakrid.
Our lawyer has informed that the next date will be notified soon by the court.No sooner it is notified our lawyer will inform and in turn it will be informed to you
P Gangadhara Rao
நன்றி சென்னை தொலைபேசி இணையதளம்
நமது CHQ VP தோழர் DG அவர்கள்
கீழ்க்கண்ட தகவலை தெரியப்படுத்தினார்கள்.
நமது தமிழ் மாநில அலுவலக AGM Welfare திரு. குமார் அவர்கள், புதுதில்லி BSNL தலைமை அலுவலக DGM திரு ராஜுவ் குமார் அவர்களைத் தொடர்பு கொண்ட போது மெடிக்கல் அலவன்ஸ் குறித்து கீழ்க்கண்ட தகவலை உறுதி செய்துள்ளார்.1. ஏற்கனவே மெடிக்கல் அலவன்ஸ் குறித்து விருப்பம் தெரிவித்த ஊழியர்கள்/ அதிகாரிகள் மீண்டும் விருப்ப கடிதம் கொடுக்க வேண்டாம்.
2. ஏற்கனவே கொடுத்த விருப்பத்தில் ஏதேனும் மாற்றம் தேவைப்படின் அதாவது(a) வவுச்சர் கொடுத்து வாங்குபவர் வவுச்சர் கொடுக்காமல் வாங்க வேண்டும் எனில்(b) வவுச்சர் கொடுக்காமல் வாங்குபவர் வவுச்சர் கொடுத்து வாங்க வேண்டும் எனில்
(3) வங்கி கணக்கு மற்றும் IFSC யில் மாற்றம் இருந்தால்
(4) ஓய்வூதியர்கள் காலமாகிவிட்ட சூழலில் குடும்ப ஓய்வூதியர்கள் தங்களது வங்கி விபரங்களைத் தெரிவிக்க வேண்டும்.
மாவட்ட அலுவலகங்களுக்கு மேற்கண்ட தகவல் இன்னும் ஓரிரு தினங்களில் மாநில அலுவகத்திலிருந்து தெரிவிக்கப்படும். அதுவரை நமது தோழர்கள் காத்திருக்க வேண்டும்.
மெடிக்கல் அலவன்ஸ் பெறுவதில் மாற்றம் தேவைப்படுபவர்கள் மற்றும் வங்கி கணக்கில் மாற்றம் இருப்பவர்கள் மட்டும் விருப்ப கடிதம் கொடுக்க வேண்டும்.
இத்தகைய தகவல் WhatsApp, மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் அனுப்புகின்ற கடிதமென ஏதாவது ஒரு வகையில் இருக்கும்.
STR மற்றும் மாநில தலைவர் AIBSNLPWA Ch TD க்கு தெரிவிக்க பட்டுவிட்டது.
AGM Welfare மாநில அலுவலகம் அவர்களுடன் நடந்த உரையாடலின் போது நமது தமிழ் மாநில செயலரும் உடனிருந்தார்.
CHQ க்கு நமது நன்றி...சுந்தரகிருஷ்ணன்.ACS..
அன்பு ஓய்வூதிய சகோதர சகோதரிகளே, உங்களின் மருத்துவ செலவினை திரும்ப பெறுவதற்காக BSNLCO/4/2021 dt. 7-7-2021 என்ற எண்ணிற்கு கீழ் அரசு ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அதில்....3 விருப்பங்கள் கோரப்பட்டுள்ளது. 1. CGHS is first Scheme. இதில் சேர்ந்தவர்கள் சி.ஜி.ஹெச்.எஸ் ல் கட்டிய பணத்தை திரும்ப பெறுவதற்காக பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் விண்ணப்பித்து பெறுவது தான் கடைசி. அதற்கு பின் மருத்துவம் சார்ந்த செலவினங்களுக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை நாட வேண்டியது இல்லை. மற்ற 2 விருப்பத்திற்கு இவர்கள் விண்ணப்பம் செய்ய முடியாது. 2. Total amount of 15 days Salary + DA as on Retirement date i.e. Last Pay Drawn + DA on Retirement is maximum claim per year for with Voucher is second scheme.மருத்துவ செலவினை இரசீது கொடுத்து பெறுபவர்கள், தாங்கள் ஓய்வு பெறும் நாளில் பெற்ற கடைசி மாத சம்பளத்துடன் + டி.ஏ சேர்ந்த மொத்த தொகை எவ்வளவோ அதை மட்டுமே ஒருவர் ஒரு ஆண்டில் திரும்ப பெற முடியும். 3. Rs.1000- per month for without Voucher is third scheme. இந்த வகையில் விருப்பம் கொடுத்தவர்கள், மாதம் ரூ.1000- மட்டுமே பெற முடியும். இரசீது கொடுத்தோ அல்லது கொடுக்காமலோ மருத்துவ செலவினைப் பெறுகின்றவர்கள், அங்கீகாரம் பெற்ற மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்ந்து செய்த செலவினை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு விண்ணப்பித்து பணத்தை திரும்ப பெற வேண்டும். CGHSல் சேராதவர்கள் எப்போது வேண்டுமானாலும் CGHS க்கு மாறிக் கொள்ளலாம். இரசீது இல்லாமல் மாதம் ரூ.1000- பெறுகின்றவர்கள் அல்லது இரசீது கொடுத்து பணம் பெறுகின்றவர்கள் விரும்பினால், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே விருப்பக் கடிதம் கொடுத்து மாற்றிக் கொள்ள முடியும். நீங்கள் முன்பே விருப்ப விண்ணப்பம் கொடுத்து இருந்தாலும், புதிய உத்தரவு படி, மேற்கண்ட CGHS தவிர மற்றவர்கள், கீழ் கண்ட ஆதாரங்களை எதிர் வரும் 10-08-2021 க்கு முன்னர் அந்தந்த மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகத்திற்கு சென்றடையும் வகையில், தங்கள் பகுதி பொது மேலாளர் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அப்படி கொடுப்பவர்கள் 2020-21 நிதி ஆண்டிற்கான மருத்துவ நிலுவைத் தொகையைப் பெற முடியும் என்கிறது அந்த உத்தரவு. கொடுக்க வேண்டிய ஆதாரங்கள். 1. ஓய்வூதியரின் புதிய விருப்ப விண்ணப்பம். அந்த விண்ணப்பத்தில் குடும்ப ஓய்வூதியர் அல்லது வாரிசுதாரரின் (Certification) சான்றொப்பம். அதாவது, ஓய்வூதியர் கையொப்பத்திற்கு கீழே குடும்ப ஓய்வூதியர் அல்லது வாரிசின் பெயரும் கையொப்பமும் இட்டு கொடுக்க வேண்டும். (New option form given by Pensioner alongwith Spouse i.e. Family Pensioner or any other Nominee to get Reimbursement or Allowance) 2. தற்போது ஓய்வூதியம் வாங்கும் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் (Copy of first Page of Bank Pension Account Book) 3. வருமான வரி அட்டையின் நகல் (Copy of PAN card) 4. கையொப்பம் இட்டு கேன்செல் செய்த காசோலை ஒன்று.
TAMIL NADU CIRCLE UNION NEWS
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்