அகில.இந்திய.BSNL.ஓய்வூதியர் நலச்சங்கம்..........திருநெல்வேலி..
நாகர்கோவில் 24.06.2023
AIBSNLPWA மாவட்ட சங்கத்தின் சார்பில்
பொதுச்செயலாளர் கலந்துகொண்ட
சிறப்புக்கூட்டம்
அகில இந்திய பொது செயலாளர் தோழர் வரபிரசாத் ராவ்
அவர்கள் கலந்துகொண்ட சிறப்பு கூட்டம் 24.06.2023 அன்று நடைபெற்றது .பென்ஷன் மாற்றம் ,மற்றும் தீர்க்கப்படாத பிரட்சனைகள் பற்றி விரிவாக பேசினார் .
அந்தகூட்டத்தில் நமது மாவட்டசாங்கத்தின் சார்பாக தோழர்கள் .M.பரமசிவன் ,S.கணபதி S.பெருமாள் ராஜ் ,P.ரெகுபதி ஆகியோர் கலந்துகொண்டனர் .
நமது மாவட்ட செயலர் நெல்லை மாவட்ட சங்கம் செயல்படுகின்ற முறையினை சுருக்கமாக எடுத்துரைத்தார் .பொதுச்செயலாளருக்கு நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக பொன்னாடை அணிவிக்க பட்டது.
கூட்டத்தில் 150 தோழர்கள் கலந்து கொண்டனர் ,
மாவட்ட செயலர் தோழர் செல்லையா சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார் .
நமது மாவட்ட சங்கம் வாழ்த்துதலை தெரிவித்துக்கொள்கிறது .
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்
No comments:
Post a Comment