அகில.இந்திய.BSNL.ஓய்வூதியர் நலச்சங்கம்..........திருநெல்வேலி..
CGHS பஞ்சாயத்து
27.02.23 மதியம் 0315 க்கு CGHS பஞ்சாயத்து
ஸ்ரீ. சண்முகநாதன் தலைமையில் சென்னை பெசன்ட்நகர் நடைபெற்றது.
CGHS மருத்துவர்கள், ALL போஸ்டல், மத்தியஅரசு ஓய்வூ தியர்கள் SANGA பிரதிநிதிகள், ஹாஸ்பிடல் நிர்வாகம், லேப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
நமது ASSN. சார்பாக COMRADES, V. ராமராவ்,
K. MUTHIALU, விக்ட ர்ராஜ், L கிருஷ்ணமூர்த்தி, தோழியர். அனுராதா, சுந்தரகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.
CGHS டைரக்டர் ஸ்ரீ. சர்மா நியூடெல்லி வீடியோ கான்போரன்ஸ் மூலம் துவக்கி வைத்தார்.
1. கோவை WELLNESS CENTRE அனைத்து வேலைகளும் முடிந்து விட்டது. மத்திய சுகாதார அமைச்சர் அவர்கள் நேரடியாக துவங்கி வைக்க இருப்பதாகவும் மார்ச் மாதம் திறக்க ப்படும்.
2. ஹாஸ்பிடல் ரேட் ரெவிசன் விரைவில் வரும்.
3. Pending பில் பணம் பட்டுவாடா செயலில் உள்ளது.
இவை டைரக்டர் பேச்சின் முக்கிய அம்சம்.
Addl. டைரக்டர்
1. தாம்பரம் wellness centre at chrompet bsnl location, BSNL PLAN வந்துவிட்டது. விரைவில் SANCTION கொடுத்து விடுவேன் என்றார்.
2.மீனம்பாக்கம் WELL CENTRE இட மாற்றம் RGMTTC க்கு PROPOSAL உள்ளது.
3. Triplicane and Royapuram wellness இணைக்கப்பட்டு பூக்கடை bsnl தொலை பேசி நிலையத்திற்கு மாற்றப்படும்.
4. Rate revision க்கு பின்னர் MIOT ஹாஸ்பிடல் உட்பட நிறைய ஹாஸ்பிடல் CGHS க்குள் வர வாயிப்புக்கள் உள்ளன.
5. காண்ட்ராக்ட் மூலம் ஸ்டாப் APPOINTMENT செய்யப்படுவார்கள் .
நாம் addl. டைரக்டரி டம் கூறியது.
1ஏற்கனவே கூறியது போல் advisory committe மெம்பெர் நமது சங்கத்திற்கு allot செய்யவேண்டும்.
2. வார்டு upgradation உத்தரவு 2017 feb. முதல் அமுலுக்கு வந்துள்ளதால் பழைய கார்டு களுக்கு correction கொடுக்க வேண்டும் .என்று ADDL. DIRECTOR அவர்களிடம் கூறி இருக்கிறோம்.
நன்றி.
மாநில செயலாளர்
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்
No comments:
Post a Comment