அகில.இந்திய.BSNL.ஓய்வூதியர் நலச்சங்கம்..........திருநெல்வேலி..
சேலத்தில் நடைபெற்ற தமிழ் மாநில மாநாட்டில் ,
மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
தோழர் S .சுந்தரகிருஷ்ணனிடம் ,
தோழர் R .வெங்கடாசலம் ,
தமிழ் மாநில ஆலோசகர் தோழர் V. ராமராவ்
அவர்க முன்னிலையில்
(13-08-2022) பொறுப்புகளை ஒப்படைத்தார்.
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்
No comments:
Post a Comment