அகில.இந்திய.BSNL.ஓய்வூதியர் நலச்சங்கம்..........திருநெல்வேலி..
19.12.2022
ஆர்ப்பாட்டம்
BSNL / MTNL ஓய்வூதி யர்களுக்கு 7 வது ஊதியக்குழு
அடிப்படையில் ஓய்வூதிய மாற்றம் வேண்டி
கடந்த 5 ஆண்டுகளாக அமைச்சர்களுடனும்,
நிர்வாகத்துடனும் பல கட்ட பேச்சு வார்த்தைக்குப்
பின்பும் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாத
காரணத்தால் 19.12.2022 அன்று நாடு தழுவிய
ஆர்ப்பாட்டம் நடத்த மத்திய சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளது.
அதனால் நமது மாவட்ட சங்கமும்
அன்று காலை 1000மணிக்கு
GM BSNL அலுவலக வளாகத்தில்
ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்துள்ளது..
சங்க உறுப்பினர்கள் திறளாக வந்து
ஆர்ப்பாட்டம் வெற்றி பெற ஒத்துழைக்கும் படி
நமது மாவட்ட சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.
அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.
M. பரமசிவன்.
மாவட்ட செயலாளர்
AIBSNLPWA.
Nellai மாவட்டம்.
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்
No comments:
Post a Comment