அகில.இந்திய.BSNL.ஓய்வூதியர் நலச்சங்கம்..........திருநெல்வேலி..
மதிப்புமிக்க நமது உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்.
முதியோர் தினமான இன்று நமது மூத்த உறுப்பினர்கள்
திரு.V.PAPPIAH.DGM.(Rtd)
திரு.C.J.J.JEDEDIAH.DGM(Rtd)அவர்களை நேரில் சந்தித்து
வாழ்த்துக்களை தெரிவித்தோம்
அவர்களது உயிர் வாழ்வு சான்றிதழையும்(DLC) பதிவு செய்தோம்.
AIBSNLPWA
நெல்லை மாவட்டம்
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்
No comments:
Post a Comment