அகில.இந்திய.BSNL.ஓய்வூதியர் நலச்சங்கம்..........திருநெல்வேலி..
அகிலஇந்தியா BSNL ஓய்வூதியர் நல சங்கத்தின்
7வது மாநில மாநாடு
2022 ஆகஸ்ட் 7 , 8 ஆகிய நாட்களில்
சேலம் மாநகரில்
இரும்பு ஆலை மெயின் ரோட்டில் ,ரெட்டி நகரில்
PCC திருமண மண்டபத்தில் நடைபெறும் .
மாநில ,அகில இந்திய சங்கத்தின் முக்கிய தலைவர்கள்
சகோதர சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் .
சேலம் மாநாட்டு வரவேற்புக்குழு சிறப்பாக
ஏற்ப்பாடுகளை செய்து வருகிறது .
வாழ்த்துக்கள்
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்
No comments:
Post a Comment