அகில.இந்திய.BSNL.ஓய்வூதியர் நலச்சங்கம்..........திருநெல்வேலி..
நமது சங்கத்தின் மாநில மாநாடு
2022 ஆகஸ்ட் மாதம் 7 , 8 ஆகிய நாட்களில்
சேலம் ,இரும்பு ஆலை மெயின் ரோடு ரெட்டிபட்டி யில்
உள்ள PCC திருமண மண்டபத்தில் நடைபெறும் ,
மாநாட்டை சிறப்பிக்க வரும்
நமது தலைவர்கள்
தோழர்கள்
கங்காதரராவ் ,அகில இந்திய பொது செயலாளர்
நடராஜன் ,அகில இந்திய துணை தலைவர
தங்கராஜ் ,சென்னை தொலைபேசி மாநில செயலர்
அகில இந்திய துணை பொது செயலாளர் வரப்பிரசாத்
மத்திய சங்க துணை தலைவர்கள் கோபாலகிருஷ்ணன்,
சுகுமாரன்
அகில இந்திய துணை பொது செயலாளர் முத்தியாலு
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்
No comments:
Post a Comment