அகில.இந்திய.BSNL.ஓய்வூதியர் நலச்சங்கம்..........திருநெல்வேலி..
28.04.2022 அன்று விழுப்புரத்தில் நடந்த
மாநில செயற்குழுவில்
மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக
மாவட்டம் வாரியாக அங்கத்தினர் எண்ணிக்கை ,
சார்பாளர்கள் எண்ணிக்கை
அறிவிக்கப்பட்டுள்ளது
***
நமது கிளைக்கு
54 சார்பாளர்கள் .
****
மாநாட்டில்
பார்வையாளர்களாக
கலந்து கொள்ள
அனுமதி இல்லை
என் முடிவாகியுள்ளது.
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்
No comments:
Post a Comment