அகில.இந்திய.BSNL.ஓய்வூதியர் நலச்சங்கம்..........திருநெல்வேலி..
மாவட்டச் சங்க செயற்குழு கூட்டம்:
நமது மாவட்டச் சங்க செயற்குழு கூட்டம்
05-03-2022 அன்று சனிக் கிழமை
காலை 10 மணிக்கு
மாவட்ட தலைவர்.தோழர்.S.சம்மனசு அவர்கள் தலைமையில்
நமது மாவட்டச் சங்க அலுவலகத்தில் நடைபெறும்.
நிகழ்ச்சி நிரல்:
அஞ்சலி
தலைவர் முன்னுரை
செயலர் அறிக்கை
நிதி நிலை அறிக்கை
மாவட்ட மாநாடு
பரிசுப் பொருள்
தலைவரின் அனுமதியுடன் இதர
பிரச்சனைகள்.
செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க தோழமையுடன் வேண்டுகிறோம்.
மாவட்ட தலைவர்: S.SAMMANASU.
செயலர்: M.PARAMASIVAN.
25.02.2022
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்
No comments:
Post a Comment