அகில.இந்திய.BSNL.ஓய்வூதியர் நலச்சங்கம்..........திருநெல்வேலி..
தோழர்களே :
ஓய்வூதியர்கள் தங்களது வாழ் நாள் சான்றிதழை
சமர்பிப்பதற்கான கால அவகாசம் 31.12.2021 வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது என DOP & PW உத்தரவிட்டுள்ளது .
உத்தரவு காண
Extension of time
தேர்வு செய்து காணவும்
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்
No comments:
Post a Comment