அகில.இந்திய.BSNL.ஓய்வூதியர் நலச்சங்கம்..........திருநெல்வேலி..
RULE 32 CCS ஓய்வூதிய விதிகள் 1972
மேற்கண்ட ஓய்வூதிய விதியின்படி
மத்திய அரசுப்பணியில் 25 ஆண்டுகள் சேவை
முடித்த அல்லது ஓய்வு பெறுவதற்கு இன்னும் 5
ஆண்டுகள் மட்டுமே சேவை உள்ள ஊழியர்களின்
சேவைக்காலம் சரிபார்க்கப்பட்டு
அவர்களுக்கு FORM 24 என்னும் படிவத்தில்
அவர்களது சேவைக்காலம் பற்றிய குறிப்பு
தெரிவிக்கப்பட வேண்டும். பல இடங்களில் இந்த
நடைமுறை பின்பற்றப்படாமல் இருந்தது.
தற்போது BSNLலில் 58 வயதைக் கடந்த
ஊழியர்களின் சேவைக்குறிப்பேட்டை ஆய்வு
செய்து அவர்களின் சேவைக்காலம் மற்றும்
சம்பள நிர்ணயங்களை சரிபார்த்திடக்கோரி DOT
கடிதம் அனுப்பியுள்ளது. சம்பந்தப்பட்ட CCA
அலுவலகங்கள் 3 மாத காலத்திற்குள் மேற்கண்ட
பணியினை செய்து முடிக்க
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Service Verification :
Service Books of all employees at their age of 58 years are to be sent to respective CCAs for cross verification -
Click here.
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்
No comments:
Post a Comment