தோழர்களே,
Pension Adalat நடத்த வேண்டும் என்று DOT கடந்த 14.10.2020 ல் உத்தரவிட்டதை அடுத்து நேற்றைய தினம் (24.11.2020) online மூலமாக நடைபெற்றது.
மாநில சங்கத்தின் சார்பில் 47 பிரச்சினைகள் கொடுத்ததில் 19க்கு உத்திரவிட்டதாக தெரிவிக்கபட்டது. மற்றவற்றிற்கு சொல்ல பட்ட பதில்கள் திருப்திகரமாக இல்லை. குறிப்பாக Jt. CCA திரு தக்ஷிணாமூர்த்தி அவர்களின் அணுகுமுறையும், அவர் எடுத்து சொன்ன விதமும் ஒரு வருடத்திற்கு பிறகு நடக்கும் adalat திற்கு மிகவும் எதிர்பார்ப்போடு சென்ற நமக்கு ஏமாற்றத்தையே தந்தது.
பொதுவாக தலையிட்டு விளக்கம் கொடுக்கும் CCA அவர்கள் இம்முறை அமைதியாகவே இருந்தார். மேலும் கூட்டத்தில் பங்கேற்க அனுப்பிய Link குறித்து விவரமாக விளக்கப்படாத காரணத்தால்தோழர்கள் DG, V.ராமராவ், K.முத்தியாலு கலந்து கொள்வதில் சிரமம் இருந்தது. மிகுந்த முயற்சிக்கு பிறகு DG, V.ராமராவ் பங்கேற்றனர்.
தோழர் A.சுகுமாரன், STR Division செயலர் தோழர் S.சுந்தரகிருஷ்ணன், கோவை மாவட்டம் தோழர் B.அருணாச்சலம், ACS. ஆகியோர் கலந்து கொண்டனர்.
இனி வரும் adalat களில் Jt. CCA அவர்களின் அணுகுமுறையில் மாற்றம் வரும் என்று நம்புவோம்.
மாநில செயலாளர்
TO THE ATTENTION OF OUR PENSIONERS WHO RECIVE PENSION FROM BANK OF BARODA..
CCA TN is taking actions of BANK MIGRATION OF TELECOM PENSIONERS drawing pension from BANK OF BARODA to SAMPAAN PENSION PAYMENT SYSTEM.
ie. CCA TN office will credit pension payment to the Bank Of Baroda Pensioners account directly. ( Like SAMPAAN METHOD).
691 BANK OF BARODA Pensioners will be migrated to CCA TN SAMPAAN PAYMENT SYSTEM all over INDIA. They have planned it from this November 2020 itself. So we request our Bank Of Baroda pensioners to take note of this change.
Life certificate has to be given to CCA TN Directly and not to BANK OF BARODA.
(T 1833/09)
C-42 6th St. Lakshmi Nagar Nanganallur CHENNAI 61
-----------------------------------------------------------------'
To
Chief Reporter, Chennai.Press Statement
Department of Public Enterprises today (19th) issued order freezing Dearness Allowance due to be paid from October 2020 to the employees of CPSE. It has also frozen DA up to June 2021. The stated reason is covid-19.
The Government is giving concessions to the corporates even under covid situation.
Nearly 10 lakh CPSE employees and 2 lakh BSNL, MTNL pensioners are affected by this order.
When prices of almost all essential commodities are increasing, freezing of dearness allowance to the employees and particularly pensioners would adversely affect their purchasing power which will have impact on Indian economy.
Issued by:
V. RAMA RAO State President Tamilnadu.
R VENKATACHALAM State Secretary Tamilnadu.
M.MUNUSAMY Circle President Chennai Telephone District.
இன்று (19/11/20) மத்திய பொதுத்துறை இலாகா, மத்திய பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும், பி எஸ் என் எல் ஓய்வூதியர் களுக்கும் அக்டோபர் முதல் வழங்க வேண்டிய பஞ்சப்படியை முடக்கி உத்தரவிட்டுள்ளது. அதே போல் ஜனவரி, ஏப்ரல் 21 முதல் வழங்க வேண்டிய பஞ்சப்படியையும் முடக்கி உத்தரவிட்டுள்ளது. நிலுவைத்தொகை கிடையாது எனவும் அறிவித்துள்ளது.
அத்தியாவசிய பொருட்ளின் விலை கடுமையாக உயரும் இந்த நேரத்தில் பஞ்சபடி முடக்கம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இதனால் சுமார் 10 லட்சம் பொதுத்துறை நிறுவன ஊழியர்களும் 2 லட்சம் பி எஸ் என் எல் ஓய்வூதியர் களும் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக அவர்களின் வாங்கும் சக்தி குறையும். அது பொருளாதார தேக்க நிலைக்கு இட்டுச் செல்லும்.
கொரோனாவை காரணம் காட்டி இந்த முடக்கம் என உத்தரவு குறிப்பிடுகிறது. இந்த நேரத்தில் கூட பெரு முதலாளிகளுக்கு அரசு சலுகை வழங்கி உள்ளது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதுடன் இந்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என வற்புறுத்தி கேட்டு கொள்கிறோம்.
The above press Statement was issued by






No comments:
Post a Comment