PRESIDENT ..M.NAINAR .SDE.. 9443153013.......
SECRETARY..S.GANAPATHI .CAO. 9486106708 ........
DY. SECRETARY...M.PARAMASIVAN .CTS..9486901441.
TREASURER..PERUMALRAJ S..CAO..
9486103301
EMPANELLED…CGHS …HOSPITALS…CHENNAI
BSNL EMPANELLED HOSPITALS TIRUNELVELI
EMPANELLED… BSNL …HOSPITALS…TIRUNELVELI
MEMBER MOBILE NUMBERS
Saturday, January 10, 2026
ஆர்ப்பாட்டம்.
இன்று -- 09.01.2026 -- சிவில் ஓய்வூதியர் கூட்டமைப்புகளின் சார்பாக ( Forum of Civil Pensioners' Association-- FCPA-- ) , நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தின், ஒரு பகுதியாக, நமது நெல்லையில், FCPA வின் தலைவர் தோழர் S. கணபதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. FCPA செயலாளர் தோழர் K. சண்முகசுந்தரராஜ், ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தினை விளக்கி பேசினார்கள். தோழர். இரா.சீத்தா ராமன், தலைவர், மத்திய, மாநில, உள்ளாட்சி மற்றும்
பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு , அவர்கள் ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்து உரையாற்றினார்கள். அதன் பின்னர் மத்திய அரசை கண்டித்தும், கோரிக்கைகளை
நிறைவேற்ற கோரியும் கோஷங்கள் எழுப்பப் பட்டன.
கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், மத்திய அரசை கண்டித்தும், தோழர்கள் தியாகராஜன், வருவாய்துறை, சாமி நல்லபெருமாள் த நா ஓய்வூதியர் சங்கம், டேவிட் அப்பாதுரை ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம், கண்ணன் SBI ஓய்வூதியர் சங்கம், முத்து முகமது ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர் சங்கம், முருகன் மி.வா ஓய்வு பெற்ற தொழிலாளர் & அலுவலர் சங்கம், ஆயிரம் தி லி மாவட்ட மின்வாரிய ஓய்வு பெற்றோர் சங்கம், அசோக் ஓய்வு பெற்ற சிறைப்பணியாளர்கள் சங்கம், ஆகியோர் மத்திய அரசை கண்டித்தும் , 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் பேசினார்கள். இறுதியாக தோழர் G. கிருஷ்ணன் தபால் ஊழியர் சங்கம்
நன்றி கூறினார்கள்.
தோழமையுடன,
K. சண்முக சுந்தரரஜ்
ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் , மேலானேர் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிட தக்கது.
Saturday, January 3, 2026
Wednesday, December 31, 2025
Sunday, December 14, 2025
Friday, December 12, 2025
அப்பீல் (வேண்டுகோள்)
நமது one increment /extra increment வழக்கு Hon.CAT சென்னை,
நமக்கு அனுகூலமாக 2022 பிப்ரவரி யில் வழங்கிய பிறகு DOT /CCA சென்னை,
சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ததை அனைவரும் அறிந்ததே.
WRIT PETTITION WP 4507/23. நாம் ROW&REDDY, LEADING ADVOCATE , LAWYER திரு கோவர்தன்
அவர்கள் மூலம் அப்பீல் செய்துள்ளோம். கடந்த 3 மாதங்களில் CASE LIST ஆனாலும்,
விசாரணைக்கு வரவில்லை. கடந்த 02.12.2025 அன்று விசாரணைக்கு வந்து,
2 வாரம் ஒத்திவைக்க பட்டுள்ளது. நாம் சீனியர் lawyer திரு. பிரசாத் அவர்களை,
வழக்கில் ஆஜர் ஆகுமாறு கேட்டுள்ளோம். இதுவரை மேல் முறையீடு பீஸ் எதுவும் கொடுக்கவில்லை.
முன்பணம் Rs. 50,000(Fifty Thousand ) இந்த வாரம் கொடுக்க வேண்டும். அது போக மீதி பணம்
வழக்கு முடிந்தவுடன் கொடுக்க வேண்டும். நமது மாநில சங்கம் இதில் சம்பந்தம் உள்ளவர்களுக்க
ு extra increment இல்லாமல், 78.2% IDA உடன் பென்ஷன் மாற்றம் ARREARS பெற்றுக்கொடுத்தோம்.
சுமார் 200க்கும் அதிகமானோர் பயன் பெற்றுள்ளனர்.
இதில் காரைக்குடி மாவட்டம், தோழர் ரமணி சேலம், தோழியர் ஹேமா அம்புஜம்
போன்ற சிலர் மாநில சங்கத்திற்கு நன்கொடை வழங்கினார்.
இந்த வழக்கை நீதி மன்றத்தில் சந்திக்க வேண்டியுள்ளது.
மாவட்ட செயலாளர்கள், பயன் பெற்றோரிடம், நன்கொடை பெற்று அதை
மாநில சங்கத்தின் CUB ACCOUNT NO. க்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அனுப்பியபின் COM. பெருமாள்ராஜ் ( 94861 03301) மாநில பொருளாளருக்கு தெரிவிக்கவும்.
AIBSNLPWA TN CIRCLE,CITY UNION BANK நங்கநல்லூர், SB ACCOUNT NO. SB 104001000409247, IFSC CODE CIUB0000104.
நன்றி.
S. சுந்தரகிருஷ்ணன்
Circle Secretary.
Thursday, December 4, 2025
Subscribe to:
Posts (Atom)
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்































