PRESIDENT ..M.NAINAR .SDE.. 9443153013.......
SECRETARY..S.GANAPATHI .CAO. 9486106708 ........
DY. SECRETARY...M.PARAMASIVAN .CTS..9486901441.
TREASURER..PERUMALRAJ S..CAO..
9486103301
EMPANELLED…CGHS …HOSPITALS…CHENNAI
BSNL EMPANELLED HOSPITALS TIRUNELVELI
EMPANELLED… BSNL …HOSPITALS…TIRUNELVELI
MEMBER MOBILE NUMBERS
Wednesday, December 31, 2025
Sunday, December 14, 2025
Friday, December 12, 2025
அப்பீல் (வேண்டுகோள்)
நமது one increment /extra increment வழக்கு Hon.CAT சென்னை,
நமக்கு அனுகூலமாக 2022 பிப்ரவரி யில் வழங்கிய பிறகு DOT /CCA சென்னை,
சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ததை அனைவரும் அறிந்ததே.
WRIT PETTITION WP 4507/23. நாம் ROW&REDDY, LEADING ADVOCATE , LAWYER திரு கோவர்தன்
அவர்கள் மூலம் அப்பீல் செய்துள்ளோம். கடந்த 3 மாதங்களில் CASE LIST ஆனாலும்,
விசாரணைக்கு வரவில்லை. கடந்த 02.12.2025 அன்று விசாரணைக்கு வந்து,
2 வாரம் ஒத்திவைக்க பட்டுள்ளது. நாம் சீனியர் lawyer திரு. பிரசாத் அவர்களை,
வழக்கில் ஆஜர் ஆகுமாறு கேட்டுள்ளோம். இதுவரை மேல் முறையீடு பீஸ் எதுவும் கொடுக்கவில்லை.
முன்பணம் Rs. 50,000(Fifty Thousand ) இந்த வாரம் கொடுக்க வேண்டும். அது போக மீதி பணம்
வழக்கு முடிந்தவுடன் கொடுக்க வேண்டும். நமது மாநில சங்கம் இதில் சம்பந்தம் உள்ளவர்களுக்க
ு extra increment இல்லாமல், 78.2% IDA உடன் பென்ஷன் மாற்றம் ARREARS பெற்றுக்கொடுத்தோம்.
சுமார் 200க்கும் அதிகமானோர் பயன் பெற்றுள்ளனர்.
இதில் காரைக்குடி மாவட்டம், தோழர் ரமணி சேலம், தோழியர் ஹேமா அம்புஜம்
போன்ற சிலர் மாநில சங்கத்திற்கு நன்கொடை வழங்கினார்.
இந்த வழக்கை நீதி மன்றத்தில் சந்திக்க வேண்டியுள்ளது.
மாவட்ட செயலாளர்கள், பயன் பெற்றோரிடம், நன்கொடை பெற்று அதை
மாநில சங்கத்தின் CUB ACCOUNT NO. க்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அனுப்பியபின் COM. பெருமாள்ராஜ் ( 94861 03301) மாநில பொருளாளருக்கு தெரிவிக்கவும்.
AIBSNLPWA TN CIRCLE,CITY UNION BANK நங்கநல்லூர், SB ACCOUNT NO. SB 104001000409247, IFSC CODE CIUB0000104.
நன்றி.
S. சுந்தரகிருஷ்ணன்
Circle Secretary.
Thursday, December 4, 2025
Thursday, November 20, 2025
CCA அலுவலக செய்தி
இன்று (18-11-2025 ) மாநில தலைவர் Com. R.Venkatachalam ,
மாநில செயலாளர் Com. S.Sundarakrishnan
Com. Arumugam மாநில நிர்வாகி மூவரும்,
Jt. CCA அவர்களை சந்தித்து, மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட
புதிய நிர்வாகிகள் பட்டியலை கொடுத்தனர்.
மதுரை மாவட்ட தலைவர் COM. கனியப்பன் அவர்களும் உடன் சென்றார்.
1.Creation of eppo 5000 பேருக்கு அப்லோட் செய்யப்பட்டுள்ளது.
இன்னும் 500KYP form பெண்டிங்கில் உள்ளது.
2.Conversion of FP, கூடுதல் STAFF போடும்படி கூறினோம்.
தற்பொழுது 2 CLERK உள்ளனர். இது வரை கையிருப்பில் உள்ள அனைத்து
FP CASE, டிசம்பர் 15 தேதிக்குள் முடிக்குமாறு கூறியுள்ளார்.
அதன் பிறகு வரும் அனைத்து FP conversion ஒரு மாதத்தில் convert ஆகிவிடும்
என்று கூறினார்.
2.மருதாம்பாள் FP பிரச்சனை Helpdesk சரிசெய்ய வில்லை என்பதை சுட்டிக்காட்டினோம்.
3.SAMPANN S/W problem.
4.Notional increment நீதி மன்றம் சென்றவர்களுக்கு மட்டும் revision செய்யப்படுகிறது.
5. பென்ஷன் account மாற்றம் ஆகஸ்ட்-ல் approve ஆனவை,
இன்னும் சரி செய்யப்படைவில்லை
6.காரைக்குடியில் PPO no வேறு ஒருவருக்கு, தவறாக மாற்றியதால்,
அவருக்கு அக்டோபர் பென்ஷன் வரவில்லை.
வாழ்நாள் சான்றிதழ் கொடுக்க இயலவில்லை.
உடனடி, தீர்வுக்கு HELPDESK ஐ அணுகும்படி கூறியுள்ளோம்.
7.Oct IDA வேலை எடுக்க பட்டுள்ளது.
8.டிசம்பர் மாதம், மதுரை யில் ADALAT நடக்க உள்ளது.
9.தனிநபர் பிரச்சனை பேசப்பட்டது.
நன்றி.
S. சுந்தரகிருஷ்ணன்
மாநில செயலாளர்
Wednesday, November 12, 2025
Subscribe to:
Posts (Atom)
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்
























