BSNL-ல் பணிபுரிவோர்,
ஓய்வு பெற்றவர்கள்
ஆகியோருக்கு மருத்துவ சேவையில் பாரபட்சம்
BSNL MRS திட்டம் சேவையில் உள்ளோருக்கும்; ஓய்வுபெற்றோருக்கும் என கொண்டுவரப்பட்டது. அத்திட்டம் மூலம் இருவருக்கும் மருத்துவ பில்கள், மருத்துவ படி தரப்பட்டு வந்தது. மார்ச்- 2018 முதல் ஓய்வூதியர்களுக்கு மருத்துவ பில்கள், மருத்துவ படிகள் பட்டுவாடா செய்யாமல் நிலுவையில் உள்ளபோது, சேவையில் உள்ளவரகளுக்கு மட்டும் நிலுவை பில்கள் பட்டுவாடா செய்யப்படுகிறது.
மேலும், தற்போது கொரோனா சிகிச்சைக்காக MOU மருத்துவ மனைகளில் மருத்துவம் பெற முன்பணம் சேவையில் உள்ளோருக்கு தரப்படுகிறது, ஓய்வூயர்களுக்கு மறுக்கப்படுகிறது.
ஏன் இந்த பாரபட்சம் என்று நமது பொதுச்செயலர் அவர்கள் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி பாரபட்சம் களைய கேட்டுள்ளார்.
இப்பிரச்சனையை துறை அமைச்சருக்கு மின்னஞ்சல் முலம் கடிதம் அனுப்ப அறைகூவல் விடப்பட்டுள்ளது.
அவ்வாறே அனுப்பும்படிகேட்டுக்கொள்கிறோம். கடித நகல் வாட்ஸ் அப்பில் உள்ளது.
Name:
Desgn:
Place:
email :
அவ்வாறு அனுப்பியவர்கள் தகவல் தெரிவிக்கவும்.
email: moc-office@gov.in
இமெயில் அனுப்ப அருகிலில் உள்ள தோழர்கள் உதவிடவேண்டுகிறோம்.=
த.அன்பழகன், மாவட்டச் செயலர் மற்றும் நிர்வாகிகள்.
TO
ShI. Ravi Shankar Prasad, Hon’ble MoC, New Delhi.
Respected Sir,
This is a passionate prayer for justice.
BSNL introduced BSNLMRS in 2003 to ensure proper healthcare to its serving and retired employees alike. All the orders issued by BSNL since then ensured equal treatment to serving and retired staff. Time and again, the Corporate Office directed field offices to settle medical claims from pensioners promptly. Though many of such instructions remained only on paper there was no discrimination between serving and retired staff in this regard.
Surprisingly, in the present critical pandemic situation, when elderly people are vulnerable to the deadly disease, the BSNL CO has issued instructions on 29-4-2021 and 3-5-2021 to ensure Covid treatment only to serving staff, totally neglecting the retirees who shed their blood, sweat and tears for development of Indian telecom infrastructure.
While medical bills from Pensioners are pending for three years, it is being paid to the serving staff. The assured medical allowance to pensioners is not paid after March 2018. Fund is allotted to make advance payment for Covid treatment in the case of serving staff while the retirees are totally neglected in the matter.
BSNL Management violates the policy of the Government by naked discrimination against elderly people.
BSNL pensioners in large number are infected by Covid, few hundred lost life also. Infected cannot take proper treatment for want of funds. Even hospitals empanelled for cashless treatment demand advance payment.
Retirees suffer from frailty, mental tension and financial problems due to inhuman attitude of BSNL management who are benevolent to sanction sufficient fund for serving officers and staff.
Sir, we pray for your compassion, we pray for your immediate intervention to end the inhuman discrimination meted out to BSNL retirees.
Yours faithfully,