EMPANELLED…CGHS …HOSPITALS…CHENNAI
BSNL EMPANELLED HOSPITALS TIRUNELVELI
EMPANELLED… BSNL …HOSPITALS…TIRUNELVELI
MEMBER MOBILE NUMBERS
Tuesday, February 16, 2021
Thursday, February 11, 2021
விடுப்புச்சம்பளமும்...
வரிவிலக்கும்...
ITR விதி 10(AA)(i)ன் படி அரசு சேவையில் ஈட்டப்பட்ட விடுப்பிற்கு முழு வரிவிலக்கும்... ITR விதி 10(AA)(i)ன் படி பொதுத்துறையில் ஈட்டப்பட்ட விடுப்பிற்கு 3லட்சம் வரையிலும் விதிவிலக்கு உண்டு.
அதனடிப்படையில் BSNL ஊழியர்கள் ஓய்வு பெறும்போது DOT காலத்தில் ஈட்டிய விடுப்பிற்கு முழு வரிவிலக்கும், BSNL காலத்தில் ஈட்டிய விடுப்பிற்கு 3 லட்சம் வரை வரிவிலக்கும் பெற்று வந்தனர்.
ஆனால் வருமான வரித்துறை ITR விதி 154ன் கீழ் 2020ல் விருப்ப ஓய்வில் சென்ற பல தோழர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக்கடிதத்தில் DOT காலத்தில் ஈட்டிய விடுப்பிற்கு வரி விலக்கு இல்லை என்றும் ஒட்டுமொத்தமாக 3 லட்சம் மட்டுமே வரிவிலக்கு என்றும் தெரிவித்துள்ளது.
20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த வரிவிலக்கு முறையை தற்போது வருமானவரித்துறை தலைகீழாக மாற்ற முயற்சி செய்கிறது. இது முற்றிலும் தவறான அணுகுமுறையாகும்.
2018ல் ஓய்வு பெற்ற DOT அதிகாரியான முன்னாள் CGM திரு.மார்ஷல் லியோ அவர்களுக்கும் வருமான வரித்துறை விடுப்புச்சம்பளம் சம்பந்தமாக கடிதம் அனுப்பியுள்ளது வேடிக்கையாகவுள்ளது.
எனவே AIBSNLPWA ஓய்வூதியர் நலச்சங்கம் இது சம்பந்தமாக உடனடியாகத் தலையிடக்கோரி வருமான வரித்துறை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளது.
மேலும் வருமான வரி தீர்ப்பாயத்தில் 05/02/2019 தேதியில் திரு பாபுலால் பட்டேல் என்பவருக்கு வழங்கப்பட்ட சாதகமான தீர்ப்பையும் AIBSNLPWA சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பல்லாயிரம் தோழர்களுக்கு வரி விலக்கில் பாதகம் விளைவிக்க முயற்சி செய்யும் வருமான வரித்துறையின் தவறான நடைமுறையை உடனடியாகச் சுட்டிக்காட்டிய ஓய்வூதியர் நலச்சங்கத்திற்கு நமது நன்றிகளும்... வாழ்த்துக்களும்.
BSNL ஊழியர் சங்கங்களும், அதிகாரிகள் சங்கங்களும் இப்பிரச்சினை தீர்விற்கு மேலும் அழுத்தம் கொடுத்திட வேண்டும்
நன்றி NFTE BSNL இணையதளம் .
Wednesday, February 3, 2021
Compendium on Pension related Orders 2020
Compendium on Pension related Orders 2020 released
by
DEPARTMENT OF PENSION AND PENSIONERS' WELFARE
Tuesday, February 2, 2021
Sunday, January 31, 2021
Consumer Price Index decreases by 1.1 points in December 2020
Index Numbers | |||
Index Number | Base Year | All India General Index | |
November 2020 | December 2020 | ||
Consumer Price Index Numbers for Industrial Workers - CPI(IW) | 2016=100 | 119.9 | 118.8 |
2001=100 | 345 | 342 | |
Saturday, January 30, 2021
GROUP TERM INSURANCE
PENSION ANOMALY CASE.
Latest information from Com R L Kapoor. Legal committee member , DELHI.
Regarding Pension Anomaly case, after the Delhi high court judgement, DOT moved the file to Pension Department for its approval. Pension Department took a positive decision but put the rider to seek the approval from Expenditure Department. Expenditure Department wanted to know whether there is any ground for appeal. Accordingly the file was sent to Department of Law and Justice. Now that department has given its opinion that it is a weak case for appeal. So all the hurdles are over. It is presumed that the opinion of Law and Justice department will be sent to DOE. After its clearance DOT will have to issue the order.
Let us hope to get the final order by next month.
P Gangadgara Rao, GS.
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்















