அகில.இந்திய.BSNL.ஓய்வூதியர் நலச்சங்கம்..........திருநெல்வேலி..
We are very glad to inform that
our district Association office is
Equipped with necessary device for
JEEVAN PRAMAAN...LIFE CERTIFICATE.
We have already commenced this facility.
The following members have already
Registered their DIGITAL LIFE CERTIFICATE from
our Dist union office.
1.Smt.Santhini James
2.Sri.R.Veeramani
3.Sri.R.Murugan
4.Sri.Muthuveeran
5.Sri.Sekar
6.Sri.Jeyaprakash
7.Sri.Vijayaragavan
8.Sri.P.Andiappan
Members desire to avail the facility should
come with Prior intimation with required documents(Aadhaar card,PPO NO,Bank a/c NO)
M.Paramasivan
District Secretary.
February 2019 க்கு பிறகு ஓய்வு பெற்றவர்கள் கவனத்திற்கு.
SAMPANN மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு
பென்ஷன் அவரவர் அக்கௌன்ட்ல் போடப்பட்டாலும், சிலமாதங்கள் வரவில்லை என்றால் SAMPANN portal மூலம் புகார் அனுப்பினால் மட்டுமே தீர்வு காண முடியும். ஆனால் பலர் என்னிடம் தெரிவித்து Bank ல்
பார்த்து சொல்லுமாறு கேட்கின்றனர். CCA அலுவலகம் நேரடியாக பென்ஷன் அனுப்புவதால் பேங்க்ல் பார்க்க முடியாது. SAMPANN வழியாக கொடுக்க முடியாதவர்கள், CCA அலுவலக தொலை பேசி எண் 044 2825 7101
(அ) 1800 425 8081ல் தெரிவித்தால் தீர்வு கிடைக்கும்.
February 2019 க்கு முன்னர் ஓய்வு பெற்றவர் கள் சம்பந்தப்பட்ட
BANK E-Mail வாயிலாக தெரிவிக்கலாம்.
அல்லது CPPC தொலைபேசி யிலும் சொல்லலாம். Corana இருப்பதால் எந்த Bank லும் நேரில் சென்று
பார்க்க முடியாது.
இப்போதுள்ள சூழ்நிலை யை கணக்கில் கொண்டு
செயல் பட தோழமையோடு கேட்டு கொள்கிறேன்.
மாவட்ட செயலாளர்கள் அவரவர் whatsapp ல் பதிவிட்டு நமது உறுப்பினர் களுக்கு இச் செய்தியை தெரிவிக்கவும் கேட்டு கொள்கிறேன்.
சம்பான் பென்ஷர்கள் கவனத்திற்கு
மாநில சங்க சுட்டறிக்கை
VRS ....BSNL CORPORATE LETTER
CCA OFF CUSTOMER CARE SERVICE NUMBER
OA filed by AIBSNLPWA for Pension Revision for BSNL retirees was filed before Hon PBCAT New Delhi on 10-09-2020.
The case is admitted today on 18-09-2020
and is posted to 18-11-2020. Notices issued to respondents.
OA by Pension revision
CCA TN OFF has released the 805 names of the SAMPAAN PENSIONERS OF TN STR STP & CHTD. To see the names of all 805 pensioners please see the document below. It contains 17 pages of 805 pensioners name
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்